பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் மாலை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாமி தரிசனம் செய்தார். பவானி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு 2021 மற்றும் 2023 வரை பயின்ற சுமார் 540 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு வ...