தமிழக குரல் செய்திகள்.: சிவகங்கை

Post Top Ad

சிவகங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2025

மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா

மார்ச் 14, 2025 0

மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ராஜேஸ்...

Read More

மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் 'சேவர் தி பிளேவர்' என்ற தலைப்பில் உணவு திருவிழா

மார்ச் 14, 2025 0

 மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் 'சேவர் தி பிளேவர்' என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் "சேவர் தி பிளேவர்" என்ற தலைப்பில் உ...

Read More

வியாழன், 13 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம்

மார்ச் 13, 2025 0

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேளாண் பொறியியல் துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் அழகப்பா பல்கலைக்க...

Read More

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியும் காரைக்குடி சட்டப்பணி குழு இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்

மார்ச் 13, 2025 0

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியும் காரைக்குடி சட்டப்பணி குழு இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழு மற்றும் காரைக்குடி வட்ட சட்டப் பணிக் குழுவும...

Read More

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.

மார்ச் 13, 2025 0

 சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு கூட்டுறவுத்...

Read More

மானாமதுரை கல்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.

மார்ச் 13, 2025 0

 மானாமதுரை கல்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கல்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராஜா, சாத்த...

Read More

மானாமதுரை மற்றும் இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கான "சமூக வளைகாப்பு நிகழ்ச்சி" சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

மார்ச் 13, 2025 0

மானாமதுரை மற்றும் இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கான "சமூக வளைகாப்பு நிகழ்ச்சி" சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ம...

Read More

மானாமதுரை அருகே பீசர்பட்டினத்தில் உள்ள தியான மடத்தில் மகளிர் தின விழா

மார்ச் 13, 2025 0

மானாமதுரை அருகே பீசர்பட்டினத்தில் உள்ள தியான மடத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள பீசர்பட்டினத்தில் தியான மடம் செயல்பட்டு வருகிறது. இந்த தியான மடத்தில் ஹார்ட் ஃபுல்னெஸ் கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீராம் சந...

Read More

செவ்வாய், 11 மார்ச், 2025

மானாமதுரையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 11, 2025 0

மானாமதுரையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி முன்பாக சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு கூட்டு...

Read More

திங்கள், 10 மார்ச், 2025

மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காவலர்கள்

மார்ச் 10, 2025 0

மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காவலர்கள்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள டி1 நகர் காவல் நிலையத்தில் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்...

Read More

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'சேவா ரத்னா விருது' பெற்ற மானாமதுரை நகராட்சி 25வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்

மார்ச் 10, 2025 0

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'சேவா ரத்னா விருது' பெற்ற மானாமதுரை நகராட்சி 25வது வார்டு நகர் மன்ற உறுப்பினர். சென்னை வடபழனியில் மஹா பைன் ஆர்ட்ஸ் மற்றும் கலையின் குரல் மாத இதழ் இணைந்து பல்வேறு துறைகளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா...

Read More

ஞாயிறு, 9 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

மார்ச் 09, 2025 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கிற்கு கல்லூரியின் மு...

Read More

செவ்வாய், 4 மார்ச், 2025

சாலைகிராமத்தில் ரூபாய் 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

மார்ச் 04, 2025 0

 சாலைகிராமத்தில் ரூபாய் 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் சாலைகிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் 10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றான சாலைகிராமத்த...

Read More

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

பிப்ரவரி 28, 2025 0

அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய அமைச்சர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்த...

Read More

வியாழன், 27 பிப்ரவரி, 2025

மானாமதுரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்

பிப்ரவரி 27, 2025 0

மானாமதுரை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2024-25 கீ...

Read More

புதன், 26 பிப்ரவரி, 2025

கீழப்பசலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது புதிய நாடக மேடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

பிப்ரவரி 26, 2025 0

 கீழப்பசலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது புதிய நாடக மேடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கீழப்பசலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மே...

Read More

திங்கள், 24 பிப்ரவரி, 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா

பிப்ரவரி 24, 2025 0

 மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி, பாபா கார்டன் பள்ளியின் 46 வது பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப...

Read More

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

சிவகங்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான திட்ட விளக்க கூட்டம்

பிப்ரவரி 23, 2025 0

சிவகங்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற 'தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பான மாவட்ட அளவி...

Read More

சனி, 22 பிப்ரவரி, 2025

மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிப்ரவரி 22, 2025 0

 மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸின் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் காங்...

Read More

மானாமதுரை பழைய பேருந்து நிலைய ரயில்வே கேட் சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேரிகார்ட் அமைக்கப்பட்டது

பிப்ரவரி 22, 2025 0

மானாமதுரை பழைய பேருந்து நிலைய ரயில்வே கேட் சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேரிகார்ட் அமைக்கப்பட்டதுசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவம் நிலையில் மானாமதுரை போக்குவரத்து காவல்துறை சார...

Read More

Post Top Ad


2500ad