கோயம்புத்தூரில் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

கோயம்புத்தூரில் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

IMG-20250401-WA0201

கோயம்புத்தூரில்  மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் .....


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 1ம் தேதி யான இன்றைய பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு தாக்கல் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்கள் இதில் மாநகராட்சி ஆணையாளர்கள் சிவகுரு பிரபாகரன் அவர்கள். துணைஆணையாளர்கள் சுல்தான், குமரேசன் மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad