கன்னியாக்குமரி மாவட்டம் - மையிலாடி, மருங்கூர், வழுக்கம்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுளம், வடசேரி பார்வதிபுரம் ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக