தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

IMG-20250401-WA0367


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் தாராபுரம் பத்திரிகையாளர்களின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கே கருணாநிதி தலைமையில். செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் கண்ணன் துணைத் தலைவர் தங்கவேல் துணைச் செயலாளர் தாரா முரளி. உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது இதில்


பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவது. 


நலிவடைந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 நிதி உதவி வழங்குவது 

வரும் கடும் வெயில் காலத்தில் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறந்து தர்பூசணி போன்ற வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கிருபாகரன் 

உதவி அலுவலர் கவியரசன் மற்றும் பிரபு. 


செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், ராமர். 

கௌரவ தலைவர்கள் ஓம் பிரகாஷ் மன்சூர்.அலி. உறுப்பினர் முனியப்பன் செயற்குழு உறுப்பினர் பிரதீப்,அன்பழகன். மீனாட்சிபுரம் ராஜா,தீக்கதிர் ராஜா,மூலனூர் அன்புஅரசு,உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad