இந்திய குடியரசு துணைத்தலைவர் உதகைக்கு வருகை:
நீலகிரி மாவட்டம், உதகைக்கு இன்று வருகைப் புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்கள் மற்றும் அரசுத்துரை அதிகாரிகளும் கலந்துக்கொண்டார்கள் இந்தியா குடியரசு துணை முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது இந்திய குடியரசு துணை தலைவர் திரு ஜெக தீப்தன்கர் அவர்கள் எலிகாப்ட்டர் மூலம் உதகைக்கு வந்து இரங்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக