சோதனை சாவடியில் ஆய்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

சோதனை சாவடியில் ஆய்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

 

IMG-20250401-WA0193

சோதனை சாவடியில் ஆய்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு                  


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வருவதையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் கல்லார் தூரி பாலம் மற்றும் குஞ்சப்பணை ஆகிய சோதனை சாவடிகளில் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇஆ .ப அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad