நேரில் சந்தித்து ஆசிப் பெற்றார் செளந்தரியா:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், கூடலூர் வட்டத்தினை சார்ந்த செல்வி சௌந்தர்யா என்பவர் கூடலூர் வட்டாட்சியர் அலுவகத்தில் நேரடி நியமன உதவியராக பணியாற்றி வந்த நிலையில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்காக நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக