கோவையில் அடுத்துள்ள மருதமலை குடமுழுக்கு திருவிழா ... - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

கோவையில் அடுத்துள்ள மருதமலை குடமுழுக்கு திருவிழா ...

 

IMG-20250401-WA0009

கோவையில் அடுத்துள்ள மருதமலை குடமுழுக்கு திருவிழா ...


கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிற்கான புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனை தொடர்ந்து அங்கு இருக்கு சிற்பங்களும் மிகவும் விரைவாக புதுப்பிக்கப்படுகிறது கோயிலில் அமைந்துள்ள தூண்களும் படிக்கட்டுகளும் மிகவும் விரைவாக வேலைப்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன வருகின்ற 4 தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad