தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் ,ஏப்ரல் 1 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆர் வேலாயுதம் மாவட்டத் துணைத் தலைவர் டி. மணியரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
ஒன்றிய தலைவர் ஜி முனுசாமி ஒன்றிய பொருளாளர் எம். ஜீவானந்தம் மாவட்ட குழு ஜி எஸ் மூர்த்தி ஆர் அம்பிகா ஜி ரஞ்சிதம் வி. சற்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய செயலாளர் எஸ் பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பெ குமார் ஜி டி தங்கவேலு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகேஷ் பாபு ஒன்றிய செயலாளர் நான் பரமசிவம் மாவட்ட குழு சுப்பிரமணி ஆர் அக்பர் ஆகியோர் விளக்கவுறை ஆற்றினார்கள் மற்றும் எம் சகாதேவன் கருணாநிதி என் விசுவ நாதன் ஜே சூரவேல் டி நவீன் மேகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad