அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி மூலமாக இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல்-பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் 1000கோடி, உரிமம் வராத பார்கள் மூலம்40,000 கோடி ஊழலா என மக்கள் கேள்வி.
1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி ரூபாய் அமுக்கிய அந்த தியாகி யார்? என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக