குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் வேலூர் செஸ் அசோசியேஷன் சார்பில் செஸ் விளையாட்டு போட்டி !
குடியாத்தம் , மார்ச் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் வேலூர் செஸ் அசோசியேஷன் சார்பில் 9 வயது நிரம்பிய பள்ளளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி சணிகிழமை அன்று லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் ஜெ. பாபு தலைமை தாங்கினார் பன்னாட்டு லயன்ஸ் சங்கஙகள் 324H மாவட்டதவைவர்கள் எம்கே. பொன்னம்பலம் என். வெங்கடேஸ் வரன் மண்டலதலைவர் டி. கமலஹாசன் ஆகியோர்கலந்துகொன்டு போட்டியை துவக்கி வைத்தனர் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாட்டினர் இதில் பங்குபெற்ற அனைத்து மாணவர் களுக்கும் பதக்கம் மற்றும்சான்றிதழ்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது முதல் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் மெடல்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் வேலூர் செஸ் அசோசியேஷன் சார்பில் பி.கார்த்திகேயன் உள்ளிட்ட கோச்சர்கள் நடுவராக செயல்பட்டார் இதில்
குடியாத்தம் பள்ளிகொண்டா காட்பாடி வேலூர் ராணிப்பேட்டை பேர்ணாம்பட்டு உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஜேஜிநாயுடு எம். கார்த்திகேயன் ஏ.சுரேஷ்குமார் என்எஸ். விவேகாநந்தன் பிஎஸ். ரவீன்திரன் முருகதாஸ் துரைசெல்வம் விசிடி. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் கிட்ஜி பள்ளியின் முதல்வர் எஸ்.சுதா மாணவர்களை ஒருங்கினைத் தார் இறுதியில் சங்கத்தின் செயலாளர் எம்எஸ். நமச்சிவாயன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக