நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் இன்று (மார்ச்.27) காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் மீது கார் திடீரென்று மோதியது. இதில் காரில் பயணம் செய்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். கார் மோதியதில் இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம்
திருவட்டார் தாலுகா செய்தியாளர் அஸ்வின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக