சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா

 

IMG-20250329-WA0164

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா


 காரைக்குடியைகாரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா மார்ச் 29-ஆம் தேதி சனிக்கிழமை, காலை 11 மணி அளவில்  நடைபெற்றது.

 

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திறந்துவைத்தார்.

 

ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான் கான் சலீம், நன்கொடையாளர் வீர.நாராயணன், மாங்குடி எம்எல்ஏ,மருத்துவர் குமரேசன், நித்தியானந்தம் மற்றும்  ரோட்டரி சங்க தலைவர் லெட்சமணன், செயலாளர் அடைக்கப்பன், பொருளாலர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad