காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த பா.ஜ.க கட்சி நிர்வாகி.
மதுரை மாநகர ஓபிசி பாஜக மாவட்ட செயலாளர் கருப்பசாமி இரண்டு நாட்களுக்கு முன்பாக மாயமானார் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி இவர் மதுரை மாநகர ஓபிசி மாவட்ட செயலாளராக இருக்கிறார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் மாயமானார் இவரை தொலைபேசியில் அழைத்த போது தொலைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மதுரை ஆணையூர் பகுதியில் கார் ஒன்றில் கருப்பு சாமியின் உடல் உயர்ந்துள்ளது உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த கூடல் புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பாஜக ஓபிசி தலைவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காவல்துறையினர் தெரிவிக்கையில் உடற்குறிவு ஆய்வு வந்த பின்னரே இவர் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக