கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சற்குணவீதி பகுதியில் தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் நேச குமார் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.
பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக