கொண்டையம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் கலெக்டர் ஆய்வு..
நமது எஸ் எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக வந்த Additional collector இடம் கோட்டை பாளையம் செங்காடு பகுதியில் காணாமல் போன பாலம் பற்றி மீண்டும் மனு அளித்தேன். அதற்கு அவர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மனுவில் கையெழுத்திட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்!
கோவை மாவட்ட Additional collector அவர்களுக்கு மிக்க நன்றி!
தமிழக குரல் இளையதள செய்திகளுக்காககோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக