வருவாய் முற்பட்ட அளவிலான 2025 இரண்டாம் காலாண்டுக்கான நலவழி கண்காணிப்பு குழு கூட்டம்!
குடியாத்தம் , மார்ச் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் உட்கோட்ட அளவிலான 2025ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலவிழி கண் காணிப்பு குழு கூட்டம் 27.03.2025 இன்று குடியாத்தம் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமைதாங்கினார்
இதில் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி
ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட் சியர் வெங்கடேசன் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக