விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தலைமையில் சிறப்பு வழிபாடு இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை ,துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் இப்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக