கர்நாடக மற்றும் கேரளாவில் இருந்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை, மசினகுடி வழியாக உதகைக்கு வருகிறார்கள், இதனால் அவர்களுக்கு நேரம் மற்றும் எரிபொருள் தேவை மிச்சமரகிரது. இவர்கள் வரும் வழியில் மசினகுடியில், கடைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் உள்ளது, சுற்றுலா பயணிகள் வருகையால் இவர்கள் பயனடைந்து வருகின்றனர், தற்சமயம் வனத்துறை இந்த வழி பாதயை தடை செய்து உள்ளது. இதை கணடித்து உதகை மற்றும் கூடலூர் ' அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்,
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.,A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக