வணிகர்கள் இக் கட்டணத்தை கட்ட இயலாது என்பதை சுட்டிக் காட்டி, கடை உரிமம் பழைய கட்டணத்தையே நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் மனு அளித்தார்.
அவருடன் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ் மாநில இணைச் செயலாளர் குருசாமி மற்றும் ஆத்தூர் வியாபாரிகள் சங்கத்தினர் கனகராஜ் சேகர் சேர்மதுரை கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக