மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி தனது 38வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இன்று முதல் நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 23, 2025 ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ- மாணவிகளுக்காக இரு பிரிவுகளில் ஓவிய போட்டி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் VI முதல் VIII std பயிலும் வர்களுக்கு ' அறிவியல் மையத்தில்நான் விரும்பிய அறிவியல் மாதிரி' என்ற தலைப்பிலும், IX முதல் XI std பயிலும் மாணவ மாணவிகளுக்கு
'எதிர்கால செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது. சிறந்த ஓவியங்களுக்கு வருகின்ற 27 ஆம் நாள் மாவட்ட அறிவியல் மைய ஆண்டு விழா தினத்தன்று அன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக