நீலகிரி மாவட்டம் எம் பாலடா அருகில் உள்ள அண்ணா நகரில் அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி முன்னிட்டு சிறப்பு பூஜை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

நீலகிரி மாவட்டம் எம் பாலடா அருகில் உள்ள அண்ணா நகரில் அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி முன்னிட்டு சிறப்பு பூஜை.

 

IMG-20250219-WA0095

நீலகிரி  மாவட்டம் எம் பாலடா அருகில் உள்ள  அண்ணா நகரில் அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி முன்னிட்டு சிறப்பு பூஜை.      


நீலகிரி மாவட்டம் உதகை எம் பாலடா அருகில் உள்ள     அண்ணா நகரில் அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அம்மன் சிலையை மாற்றி வைக்கும் வைபவம் நடந்தது கோவிலை புதுப்பிக்க ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அனைவரும் பெரிய அளவில் கோவிலை கட்டுவதாக உள்ளனர் ஊர் மக்கள் அனைவரும் தங்களின் அன்பளிப்பாக ஐந்தாயிரம் முதல் 25 ஆயிரம் வரை நன்கொடை அளித்தனர் நான்கு மணி அளவில் சாமி சிலையை அகற்றும் பணி நடைபெற்றது கோவிலில் மதியம் ஒரு மணி முதல் அன்னதானம் நடைபெற்றது. 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad