ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளை
கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து கொள்ளை. நேற்று இரவு வேளாங்கண்ணிக்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக