துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பலி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பலி.

 

IMG_20250219_203909_574

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டியில்  மாடு  முட்டியதில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பலி.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டு அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதி சார்பாக கடந்த துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 12ஆம் தேதி அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்றது அப்பொழுது அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான மாடு பாண்டி என்கின்ற கோபி என்பவர் மாடு முட்டியது இதில் படுகாயம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் உள்ள உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் துணை அமைச்சர் பிறந்தநாள் விழாவுக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதில் மாடுபிடி வீரர் உயிர் இழந்தது அலங்காநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad