இந்தித் திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம்" மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படி, நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் அப்துல் வகாப் அறிவுறுத்தலின்படி,
நெல்லை மாநகர கழக அலுவலகத்திற்கு முன்பு "இந்தி திணிப்பை எதிர்ப்போம்" என்ற வாசகத்தை கோலமிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் எதிர்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக