வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வாலிபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
குடியாத்தம், பிப் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரி பகுதியில் உள்ள ஜி எஸ் மஹால் எதிரேயுள்ள காலி மனையில் உதயகுமார் (வயது 43) என்பவரின் தலை மேல் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர் ரத்த வெள்ளத்தில் இருந்த உதயகுமாரை அப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார் உதயகுமாரை யார் தாக்கினார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக