பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த அதிமுக சின்ன இரட்டை எதிர்த்து போட்டியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த அதிமுக சின்ன இரட்டை எதிர்த்து போட்டியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.

 

IMG_20250215_063805_048

பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த அதிமுக சின்ன இரட்டை எதிர்த்து போட்டியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.


தெரியவில்லை குறிப்பாக நீங்கள் சொல்லும் நபர் எனக்கு யார் என்று தெரியவில்லை (ரவீந்திரநாத்) என்பவர் யார் என்று தெரியவில்லை google-ல் தேடிப் பார்க்கிறேன் தேடிப் பார்த்தால் கூறுகிறேன்.


திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இபிஎஸ் அதிமுகவை நடத்தி வருகிறார் ...


நாளை அம்மா பேரவை சார்பில் 82 அதிமுக மாவட்டங்களில் தின்னை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்....

அதிமுக இல்லையென்றால் அவர்கள் கிடையாது....ஆவேசமாக பேசிவிட்டு செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்....


ஒரு கையில் கட்சி கொடி மறுகையில் சாதனை விளக்கு துண்டு பிரச்சாரம்....சாதனை விளக்கத் துண்டு பிரசுரங்களைக் கொண்டு...அதிமுகவின் துணைப் பிரச்சாரமாக கொண்டு செல்லக்கூடிய வேலையில்

ஒவ்வொரு நாளும் நான் வெளியிடக்கூடிய வீடியோ மூலமாக அனைவருக்கும் அழைப்பு கொடுக்கும் வண்ணமாக காலையில் வீடியோ வெளியிட்டிருந்தேன் ....

ஆனால் அந்த வீடியோ அவரவருக்கேற்றார் போல் வெளியிடப்பட்டிருக்கின்றன ....யார் மனதையும் புண்படுத்துவதற்காகவும் அல்லது பதில் சொல்வதற்காகவோ அல்ல ....

திண்ணை பிரச்சாரங்களை  நாம் தீவிரமாக எடுத்து சென்று இந்த திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் ...என்கின்ற எண்ணத்தில் தான் அந்த வீடியோவில் கூறியிருந்தேன் ....
ஜனநாயகம் மலரச் செய்வதற்காகத்தான் தேர்தல் .....தமிழர்கள் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திண்ணை பிரச்சாரம்....

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் காது மூக்கு வாய் வைத்து பல்வேறு விமர்சனங்கள் சொல்லி வருகின்றார்கள்

யாருக்கும் பதில் சொல்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக  நான் வீடியோ வெளியிடவில்லை

புரட்சித்தலைவர் மற்றும் அம்மா கோவிலிலே இங்கு புத்த பீச்சுகள் வந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்....இந்த இடத்திலிருந்து நான் கூறுகிறேன் யாருக்கும் விளக்கம் கூறுவதற்காக நான் வீடியோ வெளியிடவில்லை
திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரமாக மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத்தான் நான் வீடியோ பதிவாக நான் காலையில் வெளியேற்றிருந்தேன் ...

.EPS தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் மலர வேண்டும்.

நான் சத்தியம் செய்து சொல்கிறேன் அம்மாவின் திருக்கோவில் முன்பு .....


மீண்டும் விவாக்கம் ஆட்சி கட்டிலில் அமையும்...எட்டுக்கோடி தமிழர்களின் ஆசி இபிஎஸ்ஸுக்கு உண்டு

நான் சத்தியம் செய்து சொல்கிறேன் அம்மாவின் திருக்கோவில் முன்பு .....


மீண்டும் விவாக்கம் ஆட்சி கட்டிலில் அமையும்...எட்டுக்கோடி தமிழர்களின் ஆசி இபிஎஸ்ஸுக்கு உண்டு கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு எனக்கு அனுமதி கிடையாது அதற்கான நேரமும் இது கிடையாது

நம்முடைய எதிரி திமுக ஒருவர்தான்...
திமுகவிற்கு சமம் சொப்பனமாக இருந்து வருகிறார்

இந்த அழைப்பை நாளைய தினம் நடைபெறக்கூடிய திண்ணை பிரச்சாரத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ....
நேற்றைய தினம் எங்களது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கொடுத்த விளக்கம் கொடுத்துள்ளார் ....

நாடாளுமன்றத்தில் இரட்டை இலை சின்னத்திற்காக ஏற்கனவே இபிஎஸ் அவர்கள் ....இரண்டு சதவீத வாக்குகள் அதிகபட்சம் எடப்பாடி அவருடைய தலைமைக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்திருக்கிறது

தொண்டர்களுடைய கடமை வீழ்த்துவதுதான்....முற்றுப்புள்ளி வைப்பது தான் ..
மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை நாங்கள் மதிக்கின்றோம்


அதனால் தான் அவர்கள் குறித்து நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை

TTV ....ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ....

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஒரு விவசாயியாக அவரும் உணர்ந்தவர் அந்த பகுதியில் வாழ்ந்தவர் (EPS)


ஜெயலலிதா அவர்களின் தூதுவராகத்தான் இபிஎஸ் சென்றார் ....


இவை அனைத்தும் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு தான் சேரும்
அதை மூத்தவர் முன்னவர் சுட்டிக்காட்டுவதற்கு உரிமை இருக்கிறதுஅதை சுட்டிக்காட்டியது தான் இன்று பல்வேறு சர்ச்சை எழுப்பி இருக்கிறது
..காலையில் கூட நான் அவரிடம் பேசி இருக்கிறேன் ..... (செங்கோட்டையன்)அண்ணன் செங்கோட்டையனின் தியாகத்தை சாதாரணமாக மதிப்பட முடியாது அதில் எந்தவித மாற்றமும் இல்லை


எடப்பாடியார் குறித்து  குற்றம் சொல்லவே முடியவில்லை ஆகவே என்று எதில் குற்றம் சொல்வது என்று....

எங்கள் உயிர் எல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதா தான்


அதேபோல் தான் இபிஎஸ் அவர்களுக்கும் ....


நாங்கள் எங்கு சென்றாலும் அம்மாவின் புகழ் தான் தலைவரின் புகழ் தான் ....


நாங்கள் அனைவரும் அதிமுகவின் வளர்ச்சி தான் பாடுபடுகிறோம்

நினைத்திடத்திலும் நமக்கு வரவேற்பு கிடைத்துவிடாது போட்டியிருக்கும் பொறுமை இருக்கும்

முன்னிலைப்படுத்த மறந்திருக்கலாம் பெருமைப்படுத்த மறந்து இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இயக்கம் பெரிது கட்சி பெரிது

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலைமை இடத்தில் அந்த கருத்தை போய் நாங்கள் முன்வைப்போம்


பல சந்தர்ப்பங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது


தென்பாண்டி மண்டலத்தைச் சேர்ந்தவர் மிகப்பெரிய உழைப்பாளி கட்சி விசுவாசி ...

வலிமையான கட்சி அதிமுக ....கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி தான் இந்த அதிமுக...52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆளுகின்ற கட்சியாக இருந்துள்ளது அதிமுக ....ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்தவர் எடப்பாடியார்சத்தியம் செய்து சொல்கிறேன் ....எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருடைய ஆன்மா எடப்பாடி யாருடன் இணைந்து இந்த இத்தனை தொலைக்காட்சிகள் வருவதற்கு ஜெயலலிதா அவர்கள் தான் அனுமதி கொடுத்திருந்தார் ....


அன்றைய காலத்தில் ஒரு தொலைக்காட்சி தான் இருந்தது


தற்போது புதிதாக ஒரு தொலைக்காட்சி துவங்க முடியாது,ஒரு திரைப்படத்தை வெளியிட முடியாது,எந்த ஒரு மனையும் வாங்க முடியாதுஇயக்கத்தை காப்பாற்றி வருகிறது....எடப்பாடி யாருடன் இணைந்த இந்த ஆத்மாக்களுடன் சக்தியை யாராலும் தோற்கடிக்க முடியாது....அதிமுகவில் நான் ஒரு சாமானிய தொண்டன்....அதிமுக இல்லையென்றால் அவர்கள் வேறு யார் ??


பலாப்பழத்தை குறிப்பாக இரட்டை இலையை விட்டு விட்டு எதிர்த்து .....நின்று விட்டு தற்போது பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. சாவதற்கு சமம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad