திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இராதாபுரம் அருகே மருதப்பபுரம் ஊரின் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் சொகுசு காரின் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
லாரி ஓட்டுனரின் கவனக்குறைவே இந்த சாலை விபத்திற்கு காரணமாகும்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக