அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா!
குடியாத்தம் , பிப் 24 -
வேலூர் மாவட்ட குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கழகம் சார்பாக மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சத்யா(எ) V.D.சதீஷ் அவர்கள் தலைமையில்
முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் K.பாண்டுரங்கன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடியாத்தம் நகர கழக செயலாளர் S.சங்கர் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் M.செந்தில்குமார்,M L ஆகியோர்களின் முன்னிலையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் M.இளங்கோ மற்றும் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M.K.பூபாலன் ஆகியோர்கள் வரவேற்று குடியாத்தம் சுண்ணாம்பேட்டை ராமர் கோயில் அருகே இருந்து டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் திருஉருவப்படத்தை அலங்கரித்து ஊர்வலமாக பட்டாசுகள் வெடித்து லட்சுமி திரையரங்கம் அருகே உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகர செயலாளர் சுரேஷ்,ஒன்றிய கழகச் செயலாளர் பிரபு, குடியாத்தம் நகர அவைத் தலைவர் சண்முகம்,நகர பொருளாளர் நவ்ஷாத் பொது குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி,முரளி மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் சுதர்சன், பொறியாளர் அணி செயலாளர் படவேடன்,இளைஞர் பாசறை செயலாளர் முருகன் குடியாத்தம் நகர இணை செயலாளர்கள் சுவேதா கார்த்தி கேயன்,சுமதி ரவி துணைச் செயலாளர்கள் பரிமளா,பிச்சிமணி, பாஸ்கரன் மாவட்ட பிரதிநிதிகள் ரவி,வள்ளி, அமுதா,ஜெகதீசன் மற்றம் இந்தநிகழ்ச்சியில் நகர எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டூர் S.ராஜேந்திரன் கம்மல் கோபி காதர் ரோமியோஜெய்
ராஜேஷ்,அமிர்தலிங்கம்,ஏசி மணி,அமாவாசை (எ)தினேஷ்,அழகிரி, கருப்பூர்,ரங்கநாதன்,டிரைவர் மணி ,வெல்டிங் ஐயப்பன் ,பழம் இளங்கோ ,ராஜ்குமார் ,ரமேஷ் ,கோடீஸ்வரன் மற்றும் மகளிர் அணியினர்,மாவட்ட நகர ஒன்றிய பிற அணி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக