முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா
குடியாத்தம் , பிப் 24 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35 வது வார்டு சார்பாக முன்னாள் முதல்வர் சத்துண வு படைத்த சரித்திர நாயகி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாள் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது நிகழ்ச்சிக்கு 35 வது வார்டு மேலவை பிரதிநிதி கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் 35 வது வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் களாக நகர கழக செயலாளர் ஜெ கே என் பழனி மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி மாவட்ட சிறுபான்மை
பிரிவு செயலாளர் எஸ் ஐ அன்வர் பாஷா
நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ் மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார்
முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சேவல் இ நித்தியானந்தம் ஜே பாஸ்கர்மெடிக்கல் சரவணன் கோணி ராமமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக