பேரணாம்பட்டு , பிப் 25 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட்டு அஇஅதிமுக உரிமை மீட்பு குழு சார்பில்
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு
ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி
மரியாதை செலுத்தி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகளும் மற்றும் அன்னதானம் வழங்கினார் கழக நிர்வாகிகள் தேவிகா மாலதி ஜெயக் குமார் வேலுச்சாமி நாராயணன் ஒன்றிய செயலாளர்கள் வல்லவன் ஹரி விஜய் சையத் அலி சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக