சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் போடப்பட்ட புதிய தார் சாலை தரம் குறைவு பொதுமக்கள் வேதனை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் போடப்பட்ட புதிய தார் சாலை தரம் குறைவு பொதுமக்கள் வேதனை!

குடியாத்தம், ஜன -5

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றம் பகுதியில் ஊராட்சி சூரனூர் கிராமத்தில் இருந்து பெரிய தம்பியான் பட்டிக்கு செல்லும் (மயானம்) சுடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டுமுடியுமாக இருந்து தற்போது புதிய தார் சாலை நேற்று இரவு அவசர அவசரமாக போடப்பட்டது இந்த நிலையில் இன்று தார் சாலை தரம் இல்லாமல் கைகளாலே பிரித்து எடுக்கும் அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது என்றும் பேப்பர் போல் மேலே வருவதாகவும் தரமற்ற முறையில் பார்சலை அமைத்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் மாவட்ட செயலாளர் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad