அதிமுகவில் இருந்து நீக்கம்? காயத்ரி ரகுராம் விளக்கம்
காங்., எம்பி விஜய் வசந்த் உடன் கன்னியாகுமரி அருகே நடிகை காயத்ரி ரகுராம் பொங்கல் விழாவை கொண்டாடியதால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை வெளியானது. இதுகுறித்து அவர், அதிமுகவில் இருந்து என்னை நீக்கவில்லை. இபிஎஸ் கடிதத்தை அண்ணாமலை வார் ரூம் தவறாக பயன்படுத்தியுள்ளது. என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற உங்களின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று பதிலடி கொடுத்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக