கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது

 

IMG-20250127-WA0045

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad