குடியாத்தம் ,ஜன 28 -
வேலூர் மாவட்டம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி கல்லேரி
கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் வயது 55
த/ பெ முனுசாமி இவர் இன்று மாலை கல்லேரி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழி சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்கிறார் எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த உடன் நகர போலீசார் விருந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக