திருப்பூர் சமத்துவ பொங்கல் விழாவில் திருவள்ளுவர் சிலைக்கு தெற்கு எம்எல்ஏ திருப்பூர் மேயர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

திருப்பூர் சமத்துவ பொங்கல் விழாவில் திருவள்ளுவர் சிலைக்கு தெற்கு எம்எல்ஏ திருப்பூர் மேயர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

IMG-20250117-WA0000(1)


திருப்பூரில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவில் 20 25 திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது

20 25 இந்த வருடம்

திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் அனைத்து மதத்தை  சேர்ந்த பொதுமக்கள் அரசியல் கட்சியினர் அதிகாரிகள்  பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் நொய்யல் ஆற்றங்கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு அதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் இந்த வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்மான க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களும் மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ் குமார் அவர்களும் மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட உறுப்பினர் சிவபாலன் அவர்களும் பகுதி செயலாளர் உசேன் அவர்களும் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad