ஏரல் சேர்மன் கோவில் திருவிழா - இன்று கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

ஏரல் சேர்மன் கோவில் திருவிழா - இன்று கொடியேற்றம்.

ஏரல் சேர்மன் கோவில் திருவிழா - இன்று கொடியேற்றம்.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற, ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோவிலில் அமாவாசை திருவிழா இன்று(ஜன.20) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

இதனை தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் 9-ம் நாள் சிகர நாள் நிகழ்ச்சியாக காலை சேர்ம விநாயகர் உலா மற்றும் பல்வேறு கோலங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad