தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது இன்று முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் முழு விவரம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது இன்று முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் முழு விவரம்

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைகிறது, கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது!

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து, இன்று முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/