இன்று (ஜூன்9) 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஜூன், 2024

இன்று (ஜூன்9) 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.

 


இன்று (ஜூன்9) 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.


இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன்  இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3 ஆவது முறையாக இந்திய பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்கிறார். பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பதவிப்பிரமாணமும் மற்றும் ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/