கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து. .பி.என்.ஸ்ரீதர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 அக்டோபர், 2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து. .பி.என்.ஸ்ரீதர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து. .பி.என்.ஸ்ரீதர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு.


கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை மீன்வனத்துறை சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் பலவேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்). செய்கியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு பின்னர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம். தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிசாரம். ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசு விதைப்பண்னையில் முதல் பருவத்தில் பயிரிடப்பட்ட அம்பை-16,TPS-4, -கருங்குறுவை, பூங்கார் ஆகிய ரகங்களையும், கருங்குறுவை அறுவடை பணிகளையும் பார்வையிடப்பட்டது. பூண்டு பயிரிடப்பட்ட பூக்களையும், இரண்டாம் பருவத்திற்கு தயர் நிலையில் உள்ள நாற்றாங்காலையும், உழவு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விதை பாதுகாப்பு நிலையம், மாநில அரசு விதைப்பண்ணையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நெல் விதைகளை பார்வையிட்டதோடு அவற்றை பாதுகாப்பாக வைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து திருப்புதிசாரம் வேளாண் அறிவியல்  திருப்பதிசராரத்தில் 20.03.2014 முதல் இயங்கி வருகிறது. இந்நிலையத்தில் தொழில்நுட்ப மூலம் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் சுய வேலைவாய்ப்பினைப் பெருக்குவதன் மூலம் கிராமப்புரங்களில் பொருலாதார முன்னேற்றுக்கிற்கு உறுதுணையாக இருந்து பண்ணை ஆய்வத் திடல்கள் மூலம் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் பண்ணைய முறைகளுக்கு ஏற்ற தொழில்ந பங்களைக் கண்டறிவதோடு. விவசாய்களின் பண்ணைகளில் முதல்நிலை செயல்விளக்க இடங்கள் அமைத்து அதன் மூலம் பல்வேறு பயிர்கள் மற்றும் சிறு தொழில்களில் உற்பத்தித் திறனை ஊக்கப்படுத்தி வருகிறது, பண்ணை ஆய்வுத் திட்டங்கள் முலம் ஆய்வு செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தொழில்நுட்பால்கள் மற்றும் முதல்நிலை செயல்விளக்கத் திட்டங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பற்றி விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிற்சி மற்றும் சொயல்விளக்கங்கள் மூலம்அறிவுறுத்துவது  கேட்டறியப்பட்டது. 


விரிவாக்கப்பணி அலுவலர்களுக்கு தனி தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கும்  தொழில்நுட்பங்களை சரியான விரிவாக்கப் பணிகள் மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தரமான விதைகள் நாற்றுகள் மற்றும் இடுபொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதையும், மாவட்டக்கன் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளான்மை தொழில்நுட்பங்களில் மற்றும் அறிவு மையமாக செயல்பட்டு  தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதை யும் குறித்து கேட்டறிந்ததோடு, விவசாய நிளங்களிலும், வட்டார அளவில் விவசாயிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறையின் சார்பில் சூரியனை தொழிலநுட்ப திட்டத்திழ் 1.98 கோடி மதி இதுக்கீடு செய்யப்பட்டுஅய்யன் திருவள்ளுவர் சிலையால் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு பணிகளை விரைந்து மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது. மேலும் கன்னியாலார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்கு கடற்கரையிலிருந்து படகு சேவையானது 3 படகுகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது தற்போதுள்ள படகுகளையும் தரமானது 2 படகுகள் நிறுத்துவதற்கு மட்டுமே ஏற்ற நிலையில் உள்ளது. சுற்றுலா வரும் காலங்களில், மூன்று படகுகள் இருந்தாலும், போதிய படகனையும் தளம் இல்லாததால், முழு கூட்டத்தையும் நிர்வகிக்க நிலவும் சிரமமான சூழ்நிலை உள்ளது. விவேகானந்தர் பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதுள்ள இந்த நிலையை உடனடியாக சரி செய்யவேண்டியுள்ளது தற்போது புதியதாக 2 படகுகளும் வாங்கப்பட்டுள்ளது.


எனவே, கன்னியாகுமரி மாவட்டம் விவேகாளந்தர் பாறைக்கு செல்லும் படகு அளையும் களத்தில் புதிய படதகளுக்கு கூடுதலாக 180 மீட்டர் நீளத்திற்கு) படது அணையும் தளம் அழைக்கும் பணிக்காக  சுற்றுலாத்துறை அமைச் சர்  2022-23 பட்ஜெட் உரையின் போது அறிவுருத்தப்பட்டு மாநில நிதியின் கீழ் ரூ.7.00 கோடிக்கு நிர்வாக ஒதிக்கி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இப்பணிக்கான தொழில்நுட்ப ஒப்புதல் தலைமை பொறியாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,  ஒப்பந்த உடன்படியாக இறுதி செய்யப்பட்டு பணிகள் 16,00 2023 முதல் நடைபெற்று வருகிறது.


தற்போது 50% விழுக்காடு பணிகா நிறைவுபெற்றுள்ளது தளத்திற்கு கூடுதலாக படகு அளையும் தளம் அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் பிளண்களுகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று பணித்தளத்தில் அமைக்க ஆயத்த பணிகள் நடைபெற்றுவருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என்.ஸ்ரீதர்.  'செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்,


செய்தியாளர் பயனித்தின்போது வேளாண்மை இனை இயக்குதர்(பொறுப்பு)  ஏர்.ஆர் வாணி, ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் நே. பொது மனித்துை செயற்பொறி பாளர் (கட்டிடம் வெள்ளைசாமி ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் .சதீஷ் குமார், சின்னமுட்டம், மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்ட இளநிலை பொறி யாளர்  விவேக்ஆனந்த். கன்னியாகுமரி அருங்காட்சியகம் காப்பாளர்  சிவசக்தி, பூம்புகார் கப்பல் போக்குணத்து மேலாளர் திரு பழனி, உதவி இயக்குநர் மீன்வளம் முட்டம்) .தீபா பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/