பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த MLA. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த MLA.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  செம்பூண்டி, கிளியாநகர், ஓட்டகோவில், ஜாமீன் எண்டத்தூர், பிலாப்பூர், அத்திவாக்கம், கரிகிலி, வேட்டூர், சரவம்பாக்கம், விளங்குனூர், சின்னவென்மணி மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளியில் கூடுதல் வகுப்பறை, பழுதடைந்த வகுப்பறைகளை சீரமைத்தல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தார் சாலை, சிமெண்ட் சாலை, சிருபாலம், கல்வெட்டு, புதிய பேருந்து வழித்தடம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், இதனை தொடர்ந்து  மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர் கே. மரகதம் குமரவேல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர்  அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad