ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

.com/img/a/

வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருப்பு போராட்டம் 


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் காத்திருப்பு 
போராட்டத்தில் ஈடுபட்டனர்  


ராணிப்பேட்டை மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியனை மாவட்ட ஆட்சியர்  பணியிடை நீக்கம் செய்ததை   கண்டித்து  ராணிப்பேட்டை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில்  மாவட்டத் தலைவர் பாபு தலைமையில்  ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில்  காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad