வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் தடகள போட்டி நடைபெற்றது. குழந்தைகளுக்கான நடைபெற்ற ஓட்டப் பந்தயம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .இதில் ஒடுக்கத்தூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பல போட்டியில் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களை வென்றனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒடுக்கத்தூர் ஆக்ஸ்போர்டு பள்ளியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வாழ்த்து கூறினார். மாநில அளவிலான போட்டிகளை காண பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக