

இதனை எடுத்து தேசியக் கொடியை பள்ளி தாளாளர் ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என பள்ளி கல்வித்துறை கோடை வெயிலின் காரணமாக பள்ளி திறப்பதை தள்ளி வைக்கும்படி கோரிக்கை எழுந்தது. இதனை எடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னும் வெயில் தனிய வில்லை என்பதால் பள்ளி திறப்பதை மீண்டும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது, அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் அன்வர் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக