கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 5 செப்டம்பர், 2022

கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.

IMG0
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அனைத்து விளையாட்டுக் போட்டிகளும் துவங்கியது.


அதனை நகர மன்ற தலைவர் கே திருநாவுக்கரசு அவர்களும் ஒன்றிய செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் U.S.வைத்தியநாதன் அவர்களும் நகர செயலாளர் பெற்றோர் ஆசிரியர் சங்க  தலைவர் செல்வம் டேனியல் ராஜ் அவர்களும் விளையாட்டை துவக்கி வைத்தார்கள்.


இதில் துணைத் தலைவர் ஜெ.பிரகாஷ் MP.ரவி எம் எஸ் முருகன் பெற்றார் ஆசிரியர் சங்க உறுப்பினர் மற்றும் நகர செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி உளுந்தூர்பேட்டை நகராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது இப்போட்டிகள் நடைபெற்றது குறிப்பிட்டதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad