Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
மார்ச் 27, 2025
0
யார் அந்த தியாகி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு.அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி மூலமாக இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.டாஸ்மாக் ஊழல்-பாட்டிலுக்கு 10 ரூபாய...