வெயிலின் தாகத்தை குறைக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

வெயிலின் தாகத்தை குறைக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

வெயிலின் தாகத்தை குறைக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு! 
ராணிப்பேட்டை , ஏப் 08 -

ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக சார்பில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தண்ணீர்பந்தல் திறந்து வைத்து இன்று பத்தாவது நாளாக வாலாஜா நகர செயலாளர் WG.மோகன் முன்னிலையில் உடன் WG.முரளி MC மற்றும் புலித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த  குப்பன் அவர்கள்
பொதுமக்களுக்கு மோர் குளிர்ந்த நீர் வழங்கி வருகின்றனர். 

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad