இந்து மதத்தையும் வைணவம் சைவத்தை பற்றி அவதூறு பரப்பும் வகையில் அமைச்சர் பேச்சு!
குடியாத்தம் , ஏப் 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இந்து மதத்தையும் வைணவம் சைவத்தை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது மதக்கலவரத் தை தூண்டும் வகையில் பேசியதாகவும் வன்முறை தூண்டும் வகையில் இந்து மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசி சட்டவிரோதமாக செயல்பட்டதால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது அனைவரும் பொன்முடி புகைப்படத்தை கிழித்தெறிந்து பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் தலைமையில் புகார் மனு அளிக் கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் டி கே தரணி மாவட்ட செயற்குழு உறுப் பினர் ப.யுவசங்கர். ஒன்றிய தலைவர் ராஜேஷ் நகர பொறுப்பாளர்கள் லோகேஷ், ஆனந்த், ஆதி கேசவன், யோகேஷ்,புகழேந்தி, குமார்,ஆகாஷ் , ஹரிஹரன். மற்றும் 30 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக