போடிநாயக்கனூர் அருள்மிகு பரமசிவன் கோவில் குடமுழுக்கு விழா
போடிநாயக்கனூர் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் அருள்மிகு ஶ்ரீ பரமசிவன் கோவில் கும்பாபிஷேக 3 வது நாள் நிகழ்ச்சிகளில் இன்று காலை அஸ்திராபிஷேகம் புதிய த்வஜநந்தி பகவானுக்கு கண்திறத்தல் நிகழ்வுகள் மற்றும் கும்பாலங்காரம் இறைசக்திகள் கும்பத்தில் எழுந்தருள செய்து யாகசாலை ப்ரவேசம் சிறப்பாக நடைபெற்றது . K சேதுராம், சரளாம்மாள் சாய்ராம் அவர்கள் நந்தி சிலை உபயம் செய்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக